Tamil Love Scenes // Prasanth Love Song Collections

Song - குல்முகர் மலரே ( gulmohar malare)

 

Tamil Love Song Lyrics Images

மமலரே மலரே மலரே மலரே முகவரி என்ன
உன் மனதில் மனதில் மனதில் உள்ள முதல் வரி என்ன

குல்மொஹர் மலரே குல்மொஹர் மலரே கொல்லப் பார்க்காதே
உன் துப்பட்டாவில் என்னை கட்டி தூக்கில் போடாதே
தூக்கில் போடாதே தூக்கில் போடாதே
மலரின் தொழிலே உயிரைக் கொல்லுவதில்லையடி
மனிதன் உயிரைக் கொன்றால் அதன் பேர் மலரே இல்லையடி
அதன் பேர் மலரே இல்லையடி

குல்மொஹர் மலரே குல்மொஹர் மலரே கொல்லப் பார்க்காதே
உன் துப்பட்டாவில் என்னை கட்டி தூக்கில் போடாதே...

உயிரைத் திருகி உந்தன் கூந்தல் சூடிக் கொள்ளாதே
என் உதிரம் கொண்டு உதட்டுச் சாயம் பூசிக்கொள்ளாதே
விண்மீன் பறிக்க வலி இல்லை என்று கண்களைப் பறிக்காதே
என் இரவிய எரித்து குழைத்து குழைத்து கண்மை பூசாதே
என்னை விடவும் என்னை அறிந்தும் யார் நீ என்று கேட்காதே
இருக்கும் கவிஞர்கள் இம்சை போதும்
என்னையும் கவிஞன் ஆக்காதே
என்னையும் கவிஞன் ஆக்காதே


குல்மொஹர் மலரே குல்மொஹர் மலரே கொல்லப் பார்க்காதே
உன் துப்பட்டாவில் என்னை கட்டி தூக்கில் போடாதே...


உடைந்த வார்த்தையில் உன் பெயர் சொல்லி உடனே ஓடுகிறாய்
என் ரத்தக் குழாயில் புகுந்து கொண்டு சத்தம் போடுகிறாய்
காண்ணாடி நெஞ்சில் கல்லை எரிந்து கழகம் மூட்டுகிறாய்
இன்று ஐந்தரை மணிக்குள் காதல் வருமென அறிகுறி காட்டுகிறாய்
மௌனம் என்பது உறவா பகையா வயதுத் தீயில் வாட்டுகிறாய்
ஏற்கனவே மனம் எரிமலைதானே ஏனடி பெட்ரோல் ஊற்றுகிறாய்
ஏனடி பெட்ரோல் ஊற்றுகிறாய்


குல்மொஹர் மலரே குல்மொஹர் மலரே கொல்லப் பார்க்காதே
உன் துப்பட்டாவில் என்னை கட்டி தூக்கில் போடாதே...

malarae malarae malarae malarae mugavari enna?
un manadhil manadhil manadhil uLLa mudhal vari enna?

gulmuhar malarae gulmuhar malarae kolla paarkaadhey
un dhupattaavil ennai katti thookkil poadaadhey (2)
malarin thozhilae uyirai kolluvadhillai yadi
manidhan uyirai kondraal adhan paer malarae illaiyadi
adhan paer malae illaiyadi

(gulmuhar malarae...) (malarae malarae...)

uyirai thirugi undhan koondhal soodikoLLaadhey
en udhiram koNdu udhattu saayam poosikoLLaadhey
vinmeen parikka vazhiyillai endru kaNNgaLai parikkaadhey
en iravai eduthu kuzhaithu kuzhithu kaN mai poosaadhey
ennai vidavum ennai arindhum yaar nee endru kaetkaadhey
irukkum kavingargaL imsai poadhum
ennaiyum kavingan aakkaadhey (2)

(gulmuhar malarae...)