Tamil Love Scenes // All Actors & Actoress Love Song Collections

Song - அலுங்குறேன் குலுங்குறேன் ( Alunguraen Kulunguraen)

 

Tamil Love Song Lyrics Images

அலுங்குறேன் குலுங்குறேன்
ஒரு ஆச நெஞ்சுல.

அதுங்குறேன் இதுங்குறேன்
ஒன்னும் பேச தோணல.

நடயா நடந்தேன்
கெடயா கெடந்தேன்.

மினுங்குற சிணுங்குற
தழும்பொனு தழும்புற.

அலுங்குறேன் குலுங்குறேன்
ஒரு ஆச நெஞ்சுல.

அதுங்குறேன் இதுங்குறேன்
ஒன்னும் பேச தோணல.

பஞ்சி நீ
பஞ்சுல பதுங்கி வரும் நூலு நான்.

அஞ்சி நீ
அஞ்சுல அடங்கி வரும் நாலு  நான்.

பந்த நீ
பந்தல தாங்குற காலு நான்.

பந்து நீ
பந்துல நிரம்பி நிக்கும் காத்து நான்.

ஆத்தாடி என்ன ஆத்துனு ஆத்துன 
காத்தாகி  மெல்ல தூத்துனு தூத்துன.

காதல மீட்டுன
கடவுள காட்டுன.

அலுங்குறேன் குலுங்குறேன் ஒரு ஆச நெஞ்சுல 
அதுங்குறேன் இதுங்குறேன் ஒன்னும் பேச தோணல.

நடயா நடந்தேன் கெடயா கெடந்தேன் 
மினுங்குற சிணுங்குற தழும்பொனு தழும்புற.

அலுங்குறேன் குலுங்குறேன் ஒரு ஆச நெஞ்சுல
அதுங்குறேன் இதுங்குறேன் ஒன்னும் பேச தோணல.

கோணலா மாணலா இருந்த மனம் நேருல 
காலு தான் போகுதே காதலென்னும் ஊருல.

நாணலா நாணலா அசஞ்சி மனம் ஆடல 
தொலஞ்சது தெரிஞ்சும் நான்
இன்னும் ஏன் தேடல.

கண்ணெல்லாம் ஒன் காச்சிதான் காச்சிதான் 
காதெல்லாம் ஒன் பேச்சிதான் பேச்சிதான்.

காதல மீட்டுன கடவுள காட்டுன 
அலுங்குறேன் குலுங்குறேன் ஒரு ஆச நெஞ்சுல.

அதுங்குறேன் இதுங்குறேன் ஒன்னும் பேச தோணல 
நடயா நடந்தேன் கெடயா கெடந்தேன்.

மினுங்குற சிணுங்குற
தழும்பொனு தழும்புற

Alunguren Kulunguren Oru Aasai Nenjilla
Athunguren Ithunguren Onnum Pesa Thonala
Nadaiyaa Nadanthen Kidaiyaa Kidanthaen
Minunguren Sinunguren Thalumbonnu Thalumburen
Alunguren Kulunguren Oru Aasai Nenjilla

Panju Nee Panjula
Pathungi Varum Noolu Naan
Anju Nee Anjula Adangi Varum Naalu Naan
Panthal Nee Panthala
Thaangukira Kaalu Naan
Panthu Nee Panthula Nerambio Nikkum Kaathu Naan
Aathaadi Enna Aathunu Aathuna
Kaathaadi Mella Thoothunu Thoothuna
Kaathala Neettuna Kadavula Kaattuna

Alunguraen Kulunguraen Oru Aasai Nenjilla

Athunguraen Ithunguraen Onnum Pesa Thonala
Nadaiyaa Nadanthaen Kidaiyaa Kidanthaen
Minunguraen Sinunguraen Thalumbonnu Thalumburaen
Alunguraen Kulunguraen Oru Aasai Nenjilla
Athunguraen Ithunguraen Onnum Paesa Thonala

 

Konalaa Maanala Iruntha Manam Naerula
Kaaluthaan Pøkuthae Kaathal Ènnum Oørula
Naanala Naanala Asainja Manam Vaadala
Thølainjathu Therinjum Naam Innum Yaen Thaedala
Kannellam On Kaatchithaan Kaatchithaan
Kaathellaam On Paechuthaan Pechuthaan

Kaathala Neettuna Kadavula Kaattuna
Alunguren Kulunguraen Oru Aasai Nenjilla
Athunguren Ithunguraen Onnum Pesa Thønala
Nadaiyaa Nadanthaen Kidaiyaa Kidanthaen
Minunguren Šinunguraen Thalumbønnu Thalumburen