Tamil Love Scenes // Ajith Kumar Love Song Collections
Song - வைகறையில் வந்ததென்ன (Vaigarayil Vandhadhenna )
Songs Details :
Film Name | Music by |
---|---|
வான்மதி (Vaanmathi ) | தேவா ( Deva) |
வைகறையில் வந்ததென்ன வான்மதி
கைவளையல் ஓசையிலும் தேன் மொழி
வைகறையில் வந்ததென்ன வான்மதி
கைவளையல் ஓசையிலும் தேன் மொழி
நித்தம் சாயங்கால நேரம்
நெஞ்சில் சாய்ந்து பேச வேண்டும்
நெஞ்சில் சாய்ந்து பேசும் நேரம்
மழை சாரல் வீச வேண்டும்
இதுபோல் தொடரும் இந்த காதல் கதை
காலம் உள்ள காலம் வரை
வைகறையில் வந்ததென்ன வான்மதி
கைவளையல் ஓசையிலும் தேன் மொழி
இது தான் .... பருவம் தினம் பயிலும்
இதழ் உரசும் இந்த சரசம்
இதமாய்... தழுவும் இந்த தருணம்
வந்த விரகம் மெல்ல விலகும்
முத்தங்கள் ஒவ்வொன்றும் முத்துப்போல் பதிக்க
கன்னங்கள் ஒவ்வொன்றும் தென்னங்கள் வடிக்க
ஹோய்.. பக்கம் வரும் போது அள்ளிக்கொடு பட்டுப்படித்தேனே
தொட்டுத்தழுவாது அந்தி பகல் பித்து பிடித்தேனே
உன்னை நான் தொட என்னை நீ தொட எதிர்பார்த்திருந்தாயே
வைகறையில் வந்ததென்ன வான்மதி
கைவளையல் ஓசையிலும் தேன் மொழி
பலநாள் .... இரவில் பனி நிலவில்
இவள் இளைத்தால் உந்தன் நினைவில்
அடடா.. இது போல் ஒரு சபலம்
ஒரு சலனம் சில சமயம்
ஒட்டிக்கொள் கட்டிக்கொள் உன்னில் நான் கலக்க
அம்மம்மா அச்சம்தான் என்னென்று விளக்க?
பள்ளியறைப் பாட்டின் பல்லவியை சொல்லித் தரலாமா?
சொல்லித்தரும் போது சின்ன இடை துன்ப படலாமா?
ஹ்ம்ம் மிச்சம் மீதியும் மத்த சேதியும் முதல் ராத்திரி தானா ?
வைகறையில் வந்ததென்ன வான்மதி
கைவளையல் ஓசையிலும் தேன் மொழி
வைகறையில் வந்ததென்ன வான்..மதி
கைவளையல் ஓசையிலும் தேன் மொழி
நித்தம் சாயங்கால நேரம்
நெஞ்சில் சாய்ந்து பேச வேண்டும்
நெஞ்சில் சாய்ந்து பேசும் நேரம்
மழை சாரல் வீச வேண்டும்
இதுபோல் தொடரும் இந்த காதல் கதை
காலம் உள்ள காலம் வரை
வைகறையில் வந்ததென்ன வான்மதி
கைவளையல் ஓசையிலும் தேன் மொழி
Vaigaraiyil vandhadhenna vaanmathi
Kaivalaiyal oasaiyilum thenmozhi
Vaigaraiyil vandhadhenna vaanmathi
Kaivalaiyal oasaiyilum themozhi
Niththam saayangaalam neram
Nenjil saayndhu pesa vendum
Nenjil saayndhu pesum neram
Mazhai saaral veesa vendum
Idhupol thodarum indha kaadhal kadhai
Kaalam ulla kaalam varai
Vaigaraiyil vandhadhenna vaanmathi
Kaivalaiyal oasaiyilum thenmozhi
Idhu thaan-paruvam dhinam payilum
Idhazh urasum indha sarasam
Idhamaai-thazhuvum indha tharunam
Vandha virasam mella vilagum
Muththangal ovvondrum muththupol padhikka
Kannagal ovvondrum thennangal vadikka
Pakkam varum podhu allik kodu pattupadithene??
Thottu thazhuvaadhu andhi pagal piththu pidithene
Unnai naan thoda ennai nee thoda kaaththirunthaaye
Vaigaraiyil vanthathenna vaanmathi
Kaivalaiyal oasaiyilum thenmozhi
Palanaal-iravil pani niavil
Ival ilaithaal undhan ninaivil
Adadaa-idhupol oru sabalam
Oru salanam sila samayam
Ottikol kattikkol unnil naan kalakka
Ammammaa acham thaan ennendru vilakka
Palli arai paattin pallaviyai sollitharalaamaa
Solli tharum podhu chinna idai thunbam padalaama
Hmm micham meedhiyum matha seidhiyum mudhal raathiri thaanaa?
Vaigaraiyil vandhadhenna vaanmathi
Kaivalaiyal oasaiyilum thenmozhi
Vaigaraiyil vanthathenna vaanmathi
Kaivalaiyal oasaiyilum thenmozhi
Nitham saayangaala neram
Nenjil saaynthu pesa vendum
Nenjil saayndhu pesum neram
Mazhai saaral veesa vendum
Idhupol thodarum indha kaadhal kathai
Kaalam ulla kaalam varai
Vaigaraiyil vandhadhenna vaanmathi
Kaivalaiyal osaiyilum thenmozhi