Songஏனோ ஏனோ பனித்துளி(Yeno Yeno Panithuli)
Film Nameஆதவன்(Aadhavan)
கண்ணே உன் கால் கொலுசில் மணியாக மாட்டேனா? மஞ்சத்தில் உறங்கும் போது சிணுங்க மாட்டேனா?
" காலை எழுந்ததும் என் கண்கள் முதலில் தேடி பிடிப்பது உந்தன் முகமே "
" விழி பட்ட இடம் இன்று உளி பட்ட சிலையாக இதுதானோ காதல் என்றரிந்தேனடி "